தேசிய ரீதியில் நடைபெற்ற வூசோ குத்துச்சண்டை போட்டி- முல்லை மாணவி வரலாற்று சாதனை..!
13 view
கண்டி உள்ளக விளையாட்டரங்கில் கடந்த 4, 5, 6 ஆம் திகதிகளில் முதன்முறையாக நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான வூசோ (Wushu) குத்துச் சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாணவர்கள் இருவர் தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர். புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி ஜீட் வசீகரன் டிவோன்சி 18வயதுக்குட்பட்ட 60-65Kg எடைப்பிரிவில் தங்க பதக்கத்தினையும், முல்லைத்தீவு மகா வித்தியாலய மாணவன் 20 வயதுக்குட்பட்ட 70-75Kg எடைப்பிரிவில் வெண்கல பதக்கத்தினையும் வென்று வரலாற்றுச் […]
The post தேசிய ரீதியில் நடைபெற்ற வூசோ குத்துச்சண்டை போட்டி- முல்லை மாணவி வரலாற்று சாதனை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேசிய ரீதியில் நடைபெற்ற வூசோ குத்துச்சண்டை போட்டி- முல்லை மாணவி வரலாற்று சாதனை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.