பதில் பொலிஸ் மா அதிபரின் அதிரடி பணிப்புரை!
12 view
பொதுமக்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அனைத்து சிறு முறைப்பாடுகளையும் அடுத்த இரண்டு வாரங்களில் விசாரணை செய்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய பணிப்புரை விடுத்துள்ளார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.
The post பதில் பொலிஸ் மா அதிபரின் அதிரடி பணிப்புரை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பதில் பொலிஸ் மா அதிபரின் அதிரடி பணிப்புரை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.