வடக்கு தொடருந்து சேவையில் தொடரும் தடங்கல்! வெளியான அறிவிப்பு
11 view
வடக்கு தொடருந்து மார்க்கத்திற்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக இலங்கை தொடருந்து சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மஹவ சந்தியில் இருந்து அநுராதபுரம் வரையிலான தொடருந்து பாதையில் சமிக்ஞைகளை சரிவர பொருத்தாத காரணத்தினால் தொடருந்து சேவைகள் தற்போது முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. கொழும்பு – யாழ்ப்பாணம் தொடருந்து நேரத்தை குறைக்கும் வகையில் வடக்கு தொடருந்து பாதையில் புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றது. இந்த திருத்தப்பணி நிறைவடைந்தால் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் 5.5 மணித்தியாலங்களுக்குள் மக்கள் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு செல்ல […]
The post வடக்கு தொடருந்து சேவையில் தொடரும் தடங்கல்! வெளியான அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கு தொடருந்து சேவையில் தொடரும் தடங்கல்! வெளியான அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
