பீடி இலைகளை கடத்துவதற்கு முற்பட்ட சிலர் தப்பியோட்டம்; ஒருவர் கைது
10 view
புத்தளம் – நுரைச்சோலை, இழந்தையடி கரையோரப் பகுதியில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சுமார் 2500 கிலோ பீடி இலைகளுடன் கலேவெல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் லொறி மற்றும் வேனுடன் கைது செய்யப்பட்டுள்ளார். நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தின் பதில் நிலைய பொறுப்பதிகாரி ஜீவன் குமாரவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய இழந்தையடி கரையோரப் பகுதியில் பீடி இலைகளை வாகனங்களுக்கு ஏற்றிக்கொண்டிருந்த வேளை சுற்றிவளைப்பை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். பீடி இலைகள் மூடைகளை கைவிட்டுவிட்டு சிலர் தப்பியோடியுள்ளதாகவும், இதன்போது ஒருவர் […]
The post பீடி இலைகளை கடத்துவதற்கு முற்பட்ட சிலர் தப்பியோட்டம்; ஒருவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பீடி இலைகளை கடத்துவதற்கு முற்பட்ட சிலர் தப்பியோட்டம்; ஒருவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
