முடக்கப்படவுள்ள ஏழு முக்கியஸ்தர்களின் சொத்துக்கள் – விசாரணைகள் தீவிரம்
16 view
அரசியல்வாதிகள், பொது அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் உட்பட ஏழு பேரின் சொத்துக்களை முடக்கும் வகையிலான சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதன்படி, இந்த ஏழு பேரும் சொத்துக்கள், வங்கிக் கணக்குகள் மற்றும் காப்புறுதிகளை பயன்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஏழு பேரும் அவர்களின் சாதாரண சம்பளத்தில் வாங்க முடியாத அளவுக்கு அதிக சொத்துக்களை எப்படி சம்பாதித்தார்கள் என்பது குறித்து ஆணைக்குழு விசாரணை நடத்தி வருகின்றது. […]
The post முடக்கப்படவுள்ள ஏழு முக்கியஸ்தர்களின் சொத்துக்கள் – விசாரணைகள் தீவிரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முடக்கப்படவுள்ள ஏழு முக்கியஸ்தர்களின் சொத்துக்கள் – விசாரணைகள் தீவிரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
