சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்!
8 view
வாழ்நாளில் பார்க்க வேண்டிய சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை 05 ஆவது இடத்தை பிடித்துள்ளது. முதலாவது இடத்தில் தாய்லாந்து, இரண்டாவது இடத்தில் கிரீஸ், மூன்றாவது இடத்தில் இந்தோனேஷியா மற்றும் நான்காவது இடத்தில் போர்த்துக்கல் ஆகிய நாடுகள் காணப்படுகின்றன. இந்த தரவரிசையை CEOWORLD என்ற இதழ் 95,000 க்கும் மேற்பட்ட வாசகர்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு வெளியிட்டுள்ளது. அந்தவகையில், ஆயுர்வேத சிகிச்சை, மறக்க முடியாத தொடருந்து பயணங்கள் அல்லது தேயிலைத் தோட்டத்தைப் பார்வையிடுவது என அனைத்து வகையான […]
The post சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
