இலங்கை தொடர்பான முன்னைய தீர்மானத்தை கால நீடிப்பு செய்வதற்கான பிரேரணை புதனன்று!
13 view
இலங்கை தொடர்பில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தை மேலும் ஓராண்டுக்கு கால நீடிப்பு செய்யக் கோரி பிரிட்டன் தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்டிருக்கும் பிரேரணை எதிர்வரும் புதன்கிழமை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்படும் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியமுடிகின்றது. ஜெனிவாவில் கடந்த செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 11 ஆம் திகதி […]
The post இலங்கை தொடர்பான முன்னைய தீர்மானத்தை கால நீடிப்பு செய்வதற்கான பிரேரணை புதனன்று! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை தொடர்பான முன்னைய தீர்மானத்தை கால நீடிப்பு செய்வதற்கான பிரேரணை புதனன்று! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.