ஒரு தேசியபட்டயலுக்காக இரு ஆசனங்களை இழப்பதா? ஜனநாயக தமிழ்தேசியகூட்டமைப்பு கேள்வி!
9 view
தமிழரசுக்கட்சியானது ஒரு தேசியபட்டியல் ஆசனத்திற்காக திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இரு பிரதிநிதிகளை இழக்கும் நிலையினை ஏற்ப்படுத்தப்போவதாக ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார். ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் வவுனியாவில் இன்று இடம்பெற்றது. அதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…… தமிழ்மக்களின் உரிமைகளுக்காக பொதுக்கட்டமைப்பானது தொடர்ந்தும் பணியாற்றும் என்பதை நாம் இருதரப்பும் ஏற்றுக்கொண்டிருக்கின்றோம். […]
The post ஒரு தேசியபட்டயலுக்காக இரு ஆசனங்களை இழப்பதா? ஜனநாயக தமிழ்தேசியகூட்டமைப்பு கேள்வி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஒரு தேசியபட்டயலுக்காக இரு ஆசனங்களை இழப்பதா? ஜனநாயக தமிழ்தேசியகூட்டமைப்பு கேள்வி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
