வன்னி பெருநிலப்பரப்பின் தங்க கிண்ணத்திற்கான மாபெரும் கடினப்பந்து போட்டி
10 view
வன்னி பெருநிலப்பரப்பின் தங்க கிண்ணததிற்கான கடினப்பந்து துடுப்பாட்ட போட்டியானது, ஐயனார் விளையாட்டுக் கழகத்திற்கும், இளங்கோ விளையாட்டுக்கழகத்திற்கும் இடையில் நாளை இடம்பெறவுள்ளது. வவுனியா சாஸ்திரி கூழாங்குளம் ஈஸ்வரன் விளையாட்டு கழக மைதானத்தில் குறித்த போட்டியானது இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
The post வன்னி பெருநிலப்பரப்பின் தங்க கிண்ணத்திற்கான மாபெரும் கடினப்பந்து போட்டி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வன்னி பெருநிலப்பரப்பின் தங்க கிண்ணத்திற்கான மாபெரும் கடினப்பந்து போட்டி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.