பிரபல யூடியூபரான அஷேன் சேனாரத்னா பாராளுமன்ற தேர்தலில் போட்டி..!
24 view
வைரல் வீடியோக்களுக்கு பெயர் பெற்ற பிரபல இலங்கை யூடியூபரான அஷேன் சேனாரத்னா, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இதேவேளை, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாட்டின் பல பகுதிகளிலும் இளைஞர் குழுக்கள் சுயேட்சை குழுக்களாக தேர்தலில் போட்டியிட தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
The post பிரபல யூடியூபரான அஷேன் சேனாரத்னா பாராளுமன்ற தேர்தலில் போட்டி..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிரபல யூடியூபரான அஷேன் சேனாரத்னா பாராளுமன்ற தேர்தலில் போட்டி..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.