இஸ்லாத்தை அவமதித்த வழக்கு : மீண்டும் தண்டிக்கப்படுவாரா ஞானசார தேரர்

24 view
இஸ்­லாத்தை அவ­ம­திக்கும் வகையில் கருத்­துக்­களை வெளி­யிட்­ட­மைக்­காக மீண்­டு­மொ­ரு­முறை பொது பல­சே­னாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர், நீதி­மன்ற தீர்ப்­பொன்­றினை எதிர்­கொண்­டுள்ளார். ‘இஸ்லாம் ஒரு புற்று நோய்’ என கிரு­லப்­பனை பகு­தியில் நடந்த ஊடக சந்­திப்­பொன்றில் ஞான­சார தேரர் கருத்து தெரி­வித்தார்.
The post இஸ்லாத்தை அவமதித்த வழக்கு : மீண்டும் தண்டிக்கப்படுவாரா ஞானசார தேரர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース