யாழ் கல்வி வலயத்தின் 2024ஆம் ஆண்டுக்கான "செயற்பட்டு மகிழ்வோம்" விளையாட்டு விழா..!
12 view
யாழ்ப்பாண கல்வி வலயத்தின், 2024ஆம் ஆண்டுக்கான செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு விழா இன்று(5) இடம்பெற்றது. யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி விளையாட்டு மைதானத்தில், யாழ். கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.யமுனா ராஜசீலன் தலைமையில், இன்று(05) காலை இடம்பெற்ற செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வின் பிரதம விருந்தினாராக வடமாகாண கல்வித் திணைக்களத்தின் கல்விப் பணிப்பாளர் உயர்திரு கே.ஜே.பிறட்லி கலந்து சிறப்பித்திருந்தார். சிறப்பு விருந்தினராக தொழிலதிபர் ஈ.எஸ்.பி.நாகரத்தினம் கலந்து சிறப்பித்திருந்தார். நிகழ்வின் ஆரம்பத்தில் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் விருந்தினர்கள் […]
The post யாழ் கல்வி வலயத்தின் 2024ஆம் ஆண்டுக்கான "செயற்பட்டு மகிழ்வோம்" விளையாட்டு விழா..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ் கல்வி வலயத்தின் 2024ஆம் ஆண்டுக்கான "செயற்பட்டு மகிழ்வோம்" விளையாட்டு விழா..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
