திருமலையில் பௌத்த பிக்குவின் செயலால் மக்கள் பெரிதும் பாதிப்பு..!
10 view
திருகோணமலை – குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உழவுப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த உழவு இயந்திரத்தை புத்த பிக்கு ஒருவர் தடுத்து நிறுத்தியதால் அப்பகுதியில் பதற்ற நிலை தோன்றியது. குறித்த சம்பவம் நேற்றையதினம்(04) இடம்பெற்றது. திரியாய் விவசாய சம்மேளனத்திற்குட்பட்ட வளத்தாமலைப் பகுதியில் உள்ள தனது காணியில் மானாவரி பெரும்போக நெற்செய்கைக்காக உழவுப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அங்கு வருகைதந்த சப்தநாக விகாரையின் விகாராதிபதி தடுத்து நிறுத்தியதாகவும், தொல்லியலுக்குரிய பகுதியில் குறித்த பிக்கு உழவு செய்து வருவதாகவும் குச்சவெளி […]
The post திருமலையில் பௌத்த பிக்குவின் செயலால் மக்கள் பெரிதும் பாதிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருமலையில் பௌத்த பிக்குவின் செயலால் மக்கள் பெரிதும் பாதிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
