முஸ்லிம் எம்.பிகள் தம் இனத்துக்கு மாத்திரமே சேவை செய்வதாக பத்தரமுல்ல சீலரத்ன தேரர் குற்றச்சாட்டு..!
12 view
முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது இனத்திற்கே சேவை செய்கின்றார்கள் என்று ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்தார். வன்னியில் நேற்றையதினம்(04) வேட்புமனுவைத் தாக்கல் செய்த பின் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. குறித்த தேர்தலில் ஜனசத பெரமுன கட்சி வடக்கு மாகாணத்திலும் போட்டியிடுகின்றது. இன, மத பேதமின்றி மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதே எமது கட்சியின் நிலைப்பாடு. வன்னியில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவானால் அவர்கள் […]
The post முஸ்லிம் எம்.பிகள் தம் இனத்துக்கு மாத்திரமே சேவை செய்வதாக பத்தரமுல்ல சீலரத்ன தேரர் குற்றச்சாட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முஸ்லிம் எம்.பிகள் தம் இனத்துக்கு மாத்திரமே சேவை செய்வதாக பத்தரமுல்ல சீலரத்ன தேரர் குற்றச்சாட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.