ரூபாவின் பெறுமதியில் மாற்றம்!
12 view
அமெரிக்க டொலரின் விற்பனை விலை இன்று (04) மிண்டும் 300 ரூபாவுக்கு கீழ் குறைந்துள்ளது. அதன்படி, இலங்கை மத்திய வங்கியின் உத்தியோப்பூர்வ தகவல்களுக்கு அமைவாக அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி முறையே 289.49 ரூபாவாகவும், 298.49 ரூபாவாகவும் உள்ளது. நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி முறையே 291.94 ரூபாவாகவும், 301.16 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது. இந்த வார தொடக்கத்தில், 2023 ஜூன் மாதத்துக்கு பின்னர், […]
The post ரூபாவின் பெறுமதியில் மாற்றம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரூபாவின் பெறுமதியில் மாற்றம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
