பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை – முன்னாள் அமைச்சர் பந்துல தீர்மானம்
17 view
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இன்று தெரிவித்தார். இருபது வருடங்களுக்கும் மேலாக ஹோமாகம தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர், பிரதியமைச்சர், அமைச்சரவை அமைச்சர் என பல பதவிகளை வகித்து தன்னால் இயன்றவரை மக்களுக்கு சேவையாற்றியதாகவும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு மக்கள் பிரதிநிதி இல்லாமல் பல வருடங்களாக அநாதரவாக இருந்த ஹோமாகம தொகுதி மக்களுக்காக, இந்த நகரத்தை அறிவு கேந்திர […]
The post பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை – முன்னாள் அமைச்சர் பந்துல தீர்மானம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை – முன்னாள் அமைச்சர் பந்துல தீர்மானம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
