மஸ்கெலியா புரவுன்லோ பகுதிக்கு கிராம உத்தியோகத்தரை நியமிக்குமாறு கோரிக்கை..!
16 view
மஸ்கெலியா புரவுன்லோ 320 N பகுதிக்கு தனியாக ஒரு கிராம உத்தியோகத்தர் வேண்டுமென முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ராஜ் அசோக் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் பல முறை முறைப்பாடு செய்து இருக்கின்றேன். இன்னும் சாத்தியமாக தெரியவில்லை. இதனால் புரவுன்லோ, கங்கேவத்தை, களனிவத்த, கிலன்டில், பிரேமா, குடா மஸ்கெலியா மக்கள் பெரும் அசெளகரியத்திற்கு உள்ளாகியுள்ளனர். சுமார் 7000 மக்களுக்கு மேல் வாழும் புரவுன்லோ 320 N பிரிவுக்கு பகுதி நேர கிராம உத்தியோகத்தர் வழங்கிருப்பது பொறுத்தமானது இல்லை. […]
The post மஸ்கெலியா புரவுன்லோ பகுதிக்கு கிராம உத்தியோகத்தரை நியமிக்குமாறு கோரிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மஸ்கெலியா புரவுன்லோ பகுதிக்கு கிராம உத்தியோகத்தரை நியமிக்குமாறு கோரிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.