பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று முதல் ஆரம்பம்! பேரணிகள் நடத்தத் தடை
16 view
எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடக்கம் ஆரம்பமாகவுள்ளது இன்று முதல் எதிர்வரும் 11ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை 22 மாவட்டச் செயலாளர் அலுவலகங்களில் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகளும் சுயேட்சை குழுக்களும் எதிர்வரும் 11ஆம் திகதி மதியம் 12 மணிவரை கட்டுப்பணத்தைச் செலுத்த முடியும். எனினும் இறுதி தருணத்தில் கட்டுப்பணம் செலுத்துவதைத் தவிர்க்குமாறு வேட்பாளர்களிடம் கோரிக்கை விடுக்கிறோம். இறுதி தருணத்தில் […]
The post பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று முதல் ஆரம்பம்! பேரணிகள் நடத்தத் தடை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று முதல் ஆரம்பம்! பேரணிகள் நடத்தத் தடை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.