ராஜபக்ச குடும்பத்தினர் தொடர்பான ஊழல் ஆவணங்களை அநுர ஏன் வெளியிடவில்லை? சரத் வீரசேகர கேள்வி
10 view
ராஜபக்ச குடும்பத்தினர் திருடர்கள் என கூறி ஆட்சியை கைப்பற்றியுள்ள புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஏன் ஊழல் தொடர்பான ஆவணங்களை இதுவரை வெளியிடவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே சரத் வீரசேகர இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். எமது நாட்டுக்கு புதிய ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நாட்டை அபிவிருத்தி செய்யவும் மக்கள் சார்பான கட்சி என்ற வகையில் எம்மால் அவருக்கான ஆதரவு வழங்கப்படும். […]
The post ராஜபக்ச குடும்பத்தினர் தொடர்பான ஊழல் ஆவணங்களை அநுர ஏன் வெளியிடவில்லை? சரத் வீரசேகர கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ராஜபக்ச குடும்பத்தினர் தொடர்பான ஊழல் ஆவணங்களை அநுர ஏன் வெளியிடவில்லை? சரத் வீரசேகர கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.