'சங்கு' சின்னம் எங்கள் வசம்..! வடக்கு, கிழக்கு முழுவதும் களமிறங்கத் தீர்மானம்- சுரேஷ் பிரேமச்சந்திரன் திட்டவட்டம்..!
15 view
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு தேர்தல் ஆணையகத்தால் தற்போது சங்கு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு, கிழக்கு முழுவதும் கூட்டணியாகச் சங்குச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ். கட்டப்பிராயில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மதியம் நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டணியானது பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சியாக இருக்கின்றது. இந்தக் கூட்டணியில் நாங்கள் […]
The post 'சங்கு' சின்னம் எங்கள் வசம்..! வடக்கு, கிழக்கு முழுவதும் களமிறங்கத் தீர்மானம்- சுரேஷ் பிரேமச்சந்திரன் திட்டவட்டம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 'சங்கு' சின்னம் எங்கள் வசம்..! வடக்கு, கிழக்கு முழுவதும் களமிறங்கத் தீர்மானம்- சுரேஷ் பிரேமச்சந்திரன் திட்டவட்டம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.