'பார் பெர்மிட்' பெற்ற அரசியல்வாதிகள் யார்? அம்பலப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் சுமந்திரன் பகிரங்க கோரிக்கை..!

9 view
மதுபானசாலை உத்தரவு பத்திரங்களை பெற்றுக்கொண்ட அரசியல்வாதிகள் தொடர்பான தகவல்களை உடனடியாக வெளியிடுமாறு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிடம் சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று ( 03) மாலை சுமந்திரனுக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான விசேட  சந்திப்பொன்று நிகழ்ந்தது. அரை மணி நேரத்திற்கு அதிகமாக நிகழ்ந்த இந்த சந்திப்பில் பல்வேறுபட்ட விடயங்கள் குறித்து பேசப்பட்டது.  ஜனாதிபதி தேர்தலுக்கு பின்பதான அரசியல் சூழ்நிலைகள், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் என்பன தொடர்பாக நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.  தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு பின்னரான, புதிய […]
The post 'பார் பெர்மிட்' பெற்ற அரசியல்வாதிகள் யார்? அம்பலப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் சுமந்திரன் பகிரங்க கோரிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース