யாழில் கைப்பேசி விளையாட்டுக்கு அடிமையான சிறுவன் உயிரிழப்பு..!
9 view
யாழில் கைப்பேசி விளையாட்டுக்கு அடிமையாகிய சிறுவன் ஒருவன் இன்றையதினம்(03) தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் பெரியபுலம் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் தரம் 11இல் கல்வி கற்கும், மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த மாணவன் free fire என்ற கைப்பேசி விளையாட்டுக்கு அடிமையாகிய நிலையில் கடந்த 3 மாதங்களாக பாடசாலைக்கும் செல்லவில்லை. இந்நிலையில் கிராம சேவகர், அதிபர், ஆசிரியர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், குறித்த மாணவனை பாடசாலைக்கு வருமாறு கோரியும் பாடசாலைக்கு செல்லவில்லை […]
The post யாழில் கைப்பேசி விளையாட்டுக்கு அடிமையான சிறுவன் உயிரிழப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் கைப்பேசி விளையாட்டுக்கு அடிமையான சிறுவன் உயிரிழப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
