யாழில் கோடிக்கணக்கான பணத்தை கொள்ளையடித்தவரை பொலிஸார் கைது செய்தது எப்படி? – பொலிஸ் அதிகாரி விளக்கம்..!
10 view
யாழில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பணத்தினை கொள்ளையடித்த கொள்ளையர்களை 6 மணி நேரத்தில் கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் உதவி பொலிஸ் அத்தியேற்றகர் ஏ.எஸ்.ஜருள் தெரிவித்துள்ளார். புலம்பெயர் நாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்திருந்த ஒருவர் சேந்தாங்குளம் பகுதியில் உள்ள தனது காணியினை விற்பனை செய்துவிட்டு வீடு நோக்கி சென்று கொண்டிருந்த வேளை சண்டிலிப்பாய் பகுதியில் வைத்து ஒரு கோடி ஏழு லட்சம் ரூபாய் பணம் மற்றும் கைத்தொலைபேசி என்பன கொள்ளையடிக்கப்பட்டது. இந்நிலையில் விரைந்து செயல்பட்ட பொலிசார் 6 மணி நேரத்தில் […]
The post யாழில் கோடிக்கணக்கான பணத்தை கொள்ளையடித்தவரை பொலிஸார் கைது செய்தது எப்படி? – பொலிஸ் அதிகாரி விளக்கம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் கோடிக்கணக்கான பணத்தை கொள்ளையடித்தவரை பொலிஸார் கைது செய்தது எப்படி? – பொலிஸ் அதிகாரி விளக்கம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.