ரணிலின் பொருளாதாரக் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லும் ஜனாதிபதி அநுர- நிமல் லான்சா பாராட்டு..!
10 view
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதாரக் கொள்கைகளை முன்னெடுத்துச் சென்றமைக்காக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு தனது பாராட்டுக்களை தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா, நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு இது மிகவும் முக்கியமானது என குறிப்பிட்டுள்ளார். நீர்கொழும்பு வெள்ளவீதியிலுள்ள தேர்தல் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்வரும் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் சிலிண்டர் சின்னத்தில் பலமான வேட்பாளர்களை களமிறக்கவுள்ளோம். ஜனாதிபதி அநுரகுமார தேர்தலுக்கு முன்னர் அறிமுகப்படுத்திய பொருளாதாரத் திட்டங்களை […]
The post ரணிலின் பொருளாதாரக் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லும் ஜனாதிபதி அநுர- நிமல் லான்சா பாராட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரணிலின் பொருளாதாரக் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லும் ஜனாதிபதி அநுர- நிமல் லான்சா பாராட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
