புதிய வீதிகளை அசிங்கப்படுத்தி விபத்து ஏற்படுத்திய ஈபிடிபி! நடவடிக்கை எடுக்குமா அரசு?
12 view
நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட சில தினங்களில் யாழ் தீவுப்பகுதியின் பெரும்பாலான வீதிகளில், சந்திகளில் திடுதிடுப்பென்று வெள்ளை நிறத்திலான வர்ணப்பூச்சுக்களால ஈபிடிபி என்று எழுதப்பட்டு வீணை சின்னம் வரையப்பட்டுள்ளன. இவற்றில் பல வீதிகளின் புனரமைப்பு பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையாத நிலையில் பாதசாரிகள் கடவை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தக்கூடிய இவ்வாறான தேர்தல் சின்னங்கள் திடீரென்று வெளிப்படுத்தப்பட்டுள்ளதால் பயணிகளும், வாகன சாரதிகளும் இடையூறுகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் வேலணை – குறிகாட்டுவான் வீதியில் முதியவர் ஒருவர் பாதசாரி […]
The post புதிய வீதிகளை அசிங்கப்படுத்தி விபத்து ஏற்படுத்திய ஈபிடிபி! நடவடிக்கை எடுக்குமா அரசு? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புதிய வீதிகளை அசிங்கப்படுத்தி விபத்து ஏற்படுத்திய ஈபிடிபி! நடவடிக்கை எடுக்குமா அரசு? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
