அரசியல் பழிவாங்கல் இனிமேல் நடக்காது! அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி வழங்கிய உத்தரவாதம்
15 view
வினைத்திறன்மிக்க மக்கள் நல அரச சேவையை உருவாக்க தம்மை அர்ப்பணிக்கும் அரச ஊழியர்களுக்காக தாம் துணை நிற்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மக்களுக்காக பாடுபடும் அரச அதிகாரிகள் அரசியல் பழிவாங்கல்களுக்கு முகம் கொடுக்கும் நிலை இதுவரை காலமும் இருந்தபோதும் அந்த சம்பிரதாயம் இனிமேலும் நடக்காது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சராக இன்று (03) காலை கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற […]
The post அரசியல் பழிவாங்கல் இனிமேல் நடக்காது! அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி வழங்கிய உத்தரவாதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரசியல் பழிவாங்கல் இனிமேல் நடக்காது! அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி வழங்கிய உத்தரவாதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.