சற்று குறைவடைந்த ரூபாவின் பெறுமதி!
9 view
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது இன்று (03) சற்று குறைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ தகவல்களுக்கு அமைவாக அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி இன்று முறையே 291.94 ரூபாவாகவும், 301.16 ரூபாவாகவும் உள்ளது. நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி முறையே 290.30 ரூபாவாகவும், 299.35 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.
The post சற்று குறைவடைந்த ரூபாவின் பெறுமதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சற்று குறைவடைந்த ரூபாவின் பெறுமதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
