வரி நிலுவைத் தொகையை செலுத்த மதுபான உற்பத்தியாளர்களுக்கு கால அவகாசம்!
9 view
மதுபான உற்பத்தியாளர்கள் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரி நிலுவைத் தொகையை செலுத்துவதற்குக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, வரி நிலுவைத் தொகையைச் செலுத்துவதற்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 30ஆம் திகதி வரை கால அவகாசம் அளிக்கப்படும் என மதுவரி ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி தெரிவித்துள்ளார். 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான மது வரியைச் செலுத்தத் தவறிய மதுபான உற்பத்தியாளர்கள் நேற்று மதுவரி திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். இதன்போது, இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. […]
The post வரி நிலுவைத் தொகையை செலுத்த மதுபான உற்பத்தியாளர்களுக்கு கால அவகாசம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வரி நிலுவைத் தொகையை செலுத்த மதுபான உற்பத்தியாளர்களுக்கு கால அவகாசம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
