இலங்கையுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்த அவுஸ்திரேலியா உறுதி
11 view
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பால் ஸ்டீபன்ஸுக்கும் (Paul Stephens)இடையிலான சந்திப்பொன்று இன்று(02) கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இங்கு அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர், அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய ஜனாதிபதிக்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், இலங்கையுடனான தற்போதைய உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்த சந்திப்பில், கடல் பாதுகாப்பு, எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் அவுஸ்திரேலிய […]
The post இலங்கையுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்த அவுஸ்திரேலியா உறுதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்த அவுஸ்திரேலியா உறுதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
