என் வாழ்நாளில் மக்களிடம் இருந்து ஒரு சதம் கூட வாங்கியது இல்லை- ரோஸி சேனாநாயக்க கருத்து..!
16 view
நான் என் வாழ்நாளில் மக்களிடம் இருந்து ஐந்து காசுகளை கூட வாங்கியது இல்லை என முன்னாள் கொழும்பு மாநகர சபை மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஆண்டு என்னிடம் எட்டு வாகனங்கள் உத்தியோகபூர்வமாக கொடுக்கப்பட்டன.பின்னர் ஜனாதிபதியின் ஆலோசகர் ஆன பின்பு இந்த குறிப்பிட்ட வாகனமே எனக்கு வழங்கப்பட்டது. கூடிய காலம் ஒரே இடத்தில் நிறுத்தப்பட்ட வாகனம் என்பதால் இதனை நான் வேண்டாம் என்றேன். ஆனாலும் வேறொரு வாகனம் வழங்கப்படும் வரை […]
The post என் வாழ்நாளில் மக்களிடம் இருந்து ஒரு சதம் கூட வாங்கியது இல்லை- ரோஸி சேனாநாயக்க கருத்து..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post என் வாழ்நாளில் மக்களிடம் இருந்து ஒரு சதம் கூட வாங்கியது இல்லை- ரோஸி சேனாநாயக்க கருத்து..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.