கொழும்பு துறைமுக மனிதப் புதைகுழி – இதுவரை 8 எலும்புக் கூடுகள் கண்டுபிடிப்பு
11 view
கொழும்பு துறைமுகப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியில் எட்டு மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அகழ்வாராய்ச்சியை மேற்பார்வையிடும் ஆலோசகரான சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார். இவற்றில் இரண்டு எலும்புக்கூடுகள் ஏற்கனவே தோண்டி எடுக்கப்பட்டு தற்போது பொலிஸ் பாதுகாப்பில் பாதுகாக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் சோமதேவ தெரிவித்தார். மூன்றாவது கட்ட அகழாய்வு அக்டோபர் 17ஆம் திகதி தொடங்கவுள்ளது எச்சங்களின் தோற்றம் மற்றும் சூழல் பற்றிய கூடுதல் தகவல்களைக் கண்டறிய அதிகாரிகள் தொடர்ந்து கண்டுபிடிப்புகளை ஆராய்ந்து வருகின்றனர். இந்த பாரிய […]
The post கொழும்பு துறைமுக மனிதப் புதைகுழி – இதுவரை 8 எலும்புக் கூடுகள் கண்டுபிடிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொழும்பு துறைமுக மனிதப் புதைகுழி – இதுவரை 8 எலும்புக் கூடுகள் கண்டுபிடிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
