ஜனாதிபதி அநுரகுமார ஏழு நாடுகளின் உயர்ஸ்தானிகர்களுடன் விசேட சந்திப்பு!
10 view
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று ஏழு நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுடன் விசேட சந்திப்புக்களில் ஈடுபட்டார். அந்தவகையில், இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பெட்ரிக், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் இந்த விஜயம் ஒரு முக்கியமான முன்னெடுப்பாக அமைந்தது. இந்தச் சந்திப்பில் உயர்ஸ்தானிகர் பெட்ரிக், ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெற்றிபெற்றமைக்காக வாழ்த்துத் தெரிவித்ததோடு, இலங்கையின் ஜனாதிபதியாக திசாநாயக்க […]
The post ஜனாதிபதி அநுரகுமார ஏழு நாடுகளின் உயர்ஸ்தானிகர்களுடன் விசேட சந்திப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாதிபதி அநுரகுமார ஏழு நாடுகளின் உயர்ஸ்தானிகர்களுடன் விசேட சந்திப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
