ஈ.பி.டி.பியின் கிளிநொச்சி மாவட்ட செயற்பாட்டாளர்களுடன் டக்ளஸ் கலந்துரையாடல்..!
16 view
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வடக்கின் ஐந்து மாவட்டங்கள் கிழக்கில் மூன்று மாவட்டங்கள் கொழும்பு உள்ளடங்களாக ஒன்பது மாவட்டங்களில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினர் போட்டியிடவுள்ளதாக அக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்ட கட்சி ஆதரவாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுடனான கலந்துரையாடல் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்ற பின்பு ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் […]
The post ஈ.பி.டி.பியின் கிளிநொச்சி மாவட்ட செயற்பாட்டாளர்களுடன் டக்ளஸ் கலந்துரையாடல்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஈ.பி.டி.பியின் கிளிநொச்சி மாவட்ட செயற்பாட்டாளர்களுடன் டக்ளஸ் கலந்துரையாடல்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
