'சூழல் நேய நிலைபேறான விவசாய யுகம் நோக்கி' யாழில் விவசாயக் கண்காட்சி ஆரம்பம்..!
10 view
வட மாகாண விவசாயத் திணைக்களத்தின் ஒழுங்கமைப்பில், “சூழல் நேய நிலைபேறான விவசாய யுகம் நோக்கி,” எனும் தொனிப்பொருளிலான விவசாயக் கண்காட்சி யாழ். திருநெல்வேலி மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் இன்று(02) காலை ஆரம்பமானது. குறித்த கண்காட்சியினை வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் நாடா வெட்டி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். இக் கண்காட்சியில், இயற்கை விவசாயம், கால்நடை வளர்ப்பு, சிறுதானியங்கள், பயிர் உற்பத்திகள் உள்ளிட்ட பல்வேறு வகையான விவசாய செயல்முறைகள் காட்சிப்படுத்தப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண […]
The post 'சூழல் நேய நிலைபேறான விவசாய யுகம் நோக்கி' யாழில் விவசாயக் கண்காட்சி ஆரம்பம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 'சூழல் நேய நிலைபேறான விவசாய யுகம் நோக்கி' யாழில் விவசாயக் கண்காட்சி ஆரம்பம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.