திருமலையில் தனியார் காணிகளை கபளீகரம் செய்ய முயற்சி- பிரதேச மக்கள் குற்றச்சாட்டு..!
11 view
திருகோணமலை நிலாவளி வீதியில் ஆறாம் கட்ட பிரதேசத்தில் லட்சுமி நாராயணன் கோவிலுக்கு அருகில் உள்ள காணிகளின் பாதைகள் தனியார் ஒருவரால் தடைப்படுத்தப்பட்டு அது தொடர்பான முப்பது குடும்பங்களின் மேல் பாதிக்கப்பட்டுள்ளதாக அப் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் (01) நேற்று ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தினர். குறித்த நடவடிக்கைகள் முன்னாள் கிழக்கு ஆளுநரின் தலையீட்டில் ஏற்படுத்தப்பட்டதாக அப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 40 வருடங்களுக்கு மேற்பட்ட காலப்பகுதியில் அவர்கள் உறுதி காணிகளில்தான் வசித்து […]
The post திருமலையில் தனியார் காணிகளை கபளீகரம் செய்ய முயற்சி- பிரதேச மக்கள் குற்றச்சாட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருமலையில் தனியார் காணிகளை கபளீகரம் செய்ய முயற்சி- பிரதேச மக்கள் குற்றச்சாட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
