2023 ஜூனுக்கு பின் டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்!
11 view
கடந்த 2023 ஜூன் 08 ஆம் திகதிக்கு பின்னர் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதியானது இன்று (02) 300 ரூபாவுக்கும் கீழ் குறைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ தகவல்களுக்கு அமைவாக அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி இன்று முறையே 290.30 ரூபாவாகவும், 299.35 ரூபாவாகவும் உள்ளது. நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி முறையே 292 ரூபாவாகவும், 301.05 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.
The post 2023 ஜூனுக்கு பின் டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 2023 ஜூனுக்கு பின் டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
