பிரதமரை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர் – காந்தி ஜெயந்தியும் அனுஷ்டிப்பு!
11 view
இந்தியாவின் தேச பிதா என்றழைக்கப்படும் மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு கொழும்பிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் இன்று (02) காந்தி ஜெயந்தி அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது பிரதமர் ஹரினி அமரசூரியவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவும் மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அத்தோடு இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் சமூக ஊடக பதிவில் இது குறித்து […]
The post பிரதமரை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர் – காந்தி ஜெயந்தியும் அனுஷ்டிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிரதமரை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர் – காந்தி ஜெயந்தியும் அனுஷ்டிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
