நாடாளுமன்ற தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது? ஐக்கிய தேசிய கட்சிக்குள் குழப்பநிலை!
19 view
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்து மூன்று யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளன. கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில், நேற்றைய தினம் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் இந்த யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிடுவது, எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுவது மற்றும் யானைச் சின்னத்தில் போட்டியிடுவது ஆகிய மூன்று யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து […]
The post நாடாளுமன்ற தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது? ஐக்கிய தேசிய கட்சிக்குள் குழப்பநிலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாடாளுமன்ற தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது? ஐக்கிய தேசிய கட்சிக்குள் குழப்பநிலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
