தேசிய மட்ட உடற்பயிற்சி போட்டியில் ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி சாதனை..!
12 view
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட உடற்பயிற்சி போட்டியில் ஆண்கள் பிரிவில் ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி மீண்டும் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட உடற்பயிற்சி போட்டிகள் நேற்றையதினம்(30) குருநாகல் மலியதேவ பெண்கள் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் வடக்கு மாகாணத்தை சேர்ந்த ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி தங்கம் வென்று சாதனைபடைத்துள்ளது. இப் போட்டியில் பங்கேற்ற வடக்கு மாகாணப் பாடசாலையான இளவாலை ஹென்றி அரசர் கல்லூரி […]
The post தேசிய மட்ட உடற்பயிற்சி போட்டியில் ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி சாதனை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேசிய மட்ட உடற்பயிற்சி போட்டியில் ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி சாதனை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.