ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வு!
11 view
அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று (01) மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி இன்று முறையே 292 ரூபாவாகவும், 301.05 ரூபாவாகவும் உள்ளது. நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி முறையே 293.50 ரூபாவாகவும், 302.56 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது. மத்திய கிழக்கு உட்பட ஏனைய பிரதான வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகராகவும் […]
The post ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
