கடற்றொழிலாளர் சமூகத்தை வாழவைக்க நடவடிக்கை எடுங்கள்..!
8 view
ஜனாதிபதி இலஞ்சம், ஊழல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதைப் போன்று எம் மீனவர்களையும், கடலையும் காப்பாற்ற வேண்டும் என முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத்தின் உப தலைவரும், வடமாகாண கூட்டுறவு சங்கத்தின் உப தலைவருமான வி.அருள்நாதன் தெரிவித்தார். முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்றையதினம்(30) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், புதிதாக வந்திருக்கும் ஜனாதிபதிக்கு முல்லைத்தீவு மீனவ மக்கள் சார்பில் நல்லமுறையில் நாட்டை கொண்டு செல்வதற்காக வாழ்த்துக்களையும், நன்றிகளையும் […]
The post கடற்றொழிலாளர் சமூகத்தை வாழவைக்க நடவடிக்கை எடுங்கள்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கடற்றொழிலாளர் சமூகத்தை வாழவைக்க நடவடிக்கை எடுங்கள்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
