கோட்டபாயவை போல செயற்படும் ஜனாதிபதி அநுர- மஹிந்தானந்த குற்றச்சாட்டு..!
18 view
ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அண்மைக்கால தீர்மானங்கள், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது தேர்தலுக்குப் பின்னர் எடுத்த தீர்மானங்களுக்கு நிகரானவை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவுடன், அவரும் ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான 993 வாகனங்களை ஏனைய திணைக்களங்களுக்கு பகிர்ந்தளித்தார். மதிய உணவு இடைவேளைக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தையும் குறைத்து, பால் தேநீருக்கு பதிலாக சாதாரண தேநீர் […]
The post கோட்டபாயவை போல செயற்படும் ஜனாதிபதி அநுர- மஹிந்தானந்த குற்றச்சாட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கோட்டபாயவை போல செயற்படும் ஜனாதிபதி அநுர- மஹிந்தானந்த குற்றச்சாட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
