யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் 52 மாணவர்களுக்கு 9A சித்தி..!
9 view
2023 ஆம் ஆண்டுக்கான ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 52 மாணவர்கள் 9 பாடங்களிலும் A சித்தி பெற்றுள்ளனர். தமிழ் மொழி மூலம் 28 மாணவர்களும், ஆங்கில மொழி மூலம் 24 மாணவர்களும் இவ்வாறு ‘A’ சித்தி பெற்றுள்ளனர். அத்துடன் 62 மாணவர்கள் 8 பாடங்களிலும் A சித்தி பெற்றுள்ளனர். அதேவேளை, பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் 32 மாணவர்கள் 9 பாடங்களிலும் A சித்தி பெற்றுள்ளனர். தமிழ் மொழி […]
The post யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் 52 மாணவர்களுக்கு 9A சித்தி..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் 52 மாணவர்களுக்கு 9A சித்தி..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.