சவுதியில் இறந்த மனைவியின் உடலை மீட்டுத்தருமாறு கணவன் கண்ணீர் மல்க கோரிக்கை!
11 view
வவுனியா ஆண்டியாபுளியங்குளம் பகுதியில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் சவுதிநாட்டில் உயிரிழந்துள்ள நிலையில் அவரது உடலை மீட்டுத்தருமாறு கணவர் கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக அவரது கணவர் தெரிவிக்கையில்…. எனது மனைவி கடந்த இருவருடங்களுக்கு முன்பாக வேலை விசாவில் சவுதி அரேபியாவிற்கு சென்றார். அனுராதபுரம் பகுதியில் உள்ள முகவர் ஒருவரின் ஊடாகவே அவர் பயணம் செய்துள்ளார். பயணம்செய்த நாளில்இருந்து இதுவரை காலமும் சாதாரண தொலைபேசியில் தான் எம்மோடு கதைத்து வந்தார்.அவரது முகத்தை கூட நாம் […]
The post சவுதியில் இறந்த மனைவியின் உடலை மீட்டுத்தருமாறு கணவன் கண்ணீர் மல்க கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சவுதியில் இறந்த மனைவியின் உடலை மீட்டுத்தருமாறு கணவன் கண்ணீர் மல்க கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.