ஆதிக்கம் தமிழரசுக்கட்சியிடமே! நிலைப்பாடு அவ்வாறே உள்ளது!! சித்தார்த்தன்!!
10 view
தமிழரசுக்கட்சியின் நேற்றய அறிவிப்பின் மூலம் ஆதிக்கம் தமிழரசுக்கட்சியினுடையதே வந்து சேருங்கள் உங்களுக்கு நாங்களாக பார்த்து தருவோம் என்றவாறான நிலைப்பாட்டை கூறியிருப்பதாகவே தெரிகின்றது. அப்படியான நிலைப்பாட்டில் நாங்கள் போகமுடியாது.என யாழ்மாவட்ட முன்னாள்பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் பொதுச்சபை கூட்டம் வவுனியா விருந்தினர் விடுதியில் இன்று இடம்பெற்றது. அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் இன்றையதினம் பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினோம். தமிழ் கட்சிகள் […]
The post ஆதிக்கம் தமிழரசுக்கட்சியிடமே! நிலைப்பாடு அவ்வாறே உள்ளது!! சித்தார்த்தன்!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆதிக்கம் தமிழரசுக்கட்சியிடமே! நிலைப்பாடு அவ்வாறே உள்ளது!! சித்தார்த்தன்!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
