கொத்து ரொட்டி உள்ளிட்ட உணவுகளின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைப்பு
14 view
ப்ரைட் ரைஸ் மற்றும் கொத்து ரொட்டி ஆகிய உணவுகளின் விலையை குறைக்க உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ப்ரைட் ரைஸ் மற்றும் கொத்து ரொட்டி ஆகியவற்றின் விலை 40 ரூபாவினால் குறைக்கப்படும். இது தொடர்பில் அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஸான் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது விளக்கமளித்துள்ளார். மேலும், இந்த விலைக்குறைப்பு […]
The post கொத்து ரொட்டி உள்ளிட்ட உணவுகளின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொத்து ரொட்டி உள்ளிட்ட உணவுகளின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
