ரணில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பதவியில் இருந்து விலக வேண்டும்! சம்பிக்க கோரிக்கை
9 view
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணி அமைக்க விரும்பினால், ரணில் விக்ரமசிங்க தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இவ்வாறானதொரு சூழ்நிலையில் ருவான் விஜேவர்தன ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பை ஏற்க வேண்டுமா என்பதை ஐக்கிய மக்கள் சக்தி தான் தீர்மானிக்க வேண்டும் என […]
The post ரணில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பதவியில் இருந்து விலக வேண்டும்! சம்பிக்க கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரணில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பதவியில் இருந்து விலக வேண்டும்! சம்பிக்க கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.