எதிர்க்கட்சியின் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள ரணில் தயார்! வஜிர பகிரங்க அறிவிப்பு
11 view
எதிர்க்கட்சியின் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தயார் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியின் பணியை சரியாகச் செய்யத் தவறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். காலியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். சுதந்திரத்தின் பின்னர் எதிர்க்கட்சியின் கடமைகளை உரிய முறையில் செய்யத் தவறிய கட்சியாக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி வரலாற்றில் இடம்பிடித்துள்ளதாக கூறியுள்ளார். ஐக்கிய மக்கள் […]
The post எதிர்க்கட்சியின் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள ரணில் தயார்! வஜிர பகிரங்க அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எதிர்க்கட்சியின் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள ரணில் தயார்! வஜிர பகிரங்க அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
