நாட்டை விட்டு தப்பிச்செல்ல எவ்வித அவசியமும் கிடையாது! கமல் குணரட்ன
23 view
நாட்டை விட்டு தப்பியோடியதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார். தாமும் தமது மனைவியும் நாட்டை விட்டு தப்பியோடியதாக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் பிரசாரங்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தாம் பிறந்த நாடு எனவும், இது தாம் வளர்ந்த வாழ்ந்த நாடு எனவும் வாழ்ந்து மரிப்பதும் இந்த நாட்டிலேயே எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டை விட்டு தப்பிச் செல்ல எவ்வித அவசியமும் […]
The post நாட்டை விட்டு தப்பிச்செல்ல எவ்வித அவசியமும் கிடையாது! கமல் குணரட்ன appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டை விட்டு தப்பிச்செல்ல எவ்வித அவசியமும் கிடையாது! கமல் குணரட்ன appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.