மீண்டும் அரசியல் களத்தில் சந்திரிக்கா – சஜித்திற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு
10 view
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் புதிய கூட்டணியை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி கூட்டமைப்பையும் அதில் இணைத்து கொள்வதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. சஜித் பிரேமதாச பொதுக் கூட்டணியுடன் இணைந்து செயற்பட விரும்பவில்லை என்றால், அவரை நீக்கிவிட்டு எதிர்கால நடவடிக்கைகளை தொடர திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. புதிய கூட்டணிக்கு சஜித் பிரேமதாச எதிர்ப்பு தெரிவித்தால், கடந்த பொதுத் தேர்தலில் பெற்ற வாக்குகளை கூட பெற முடியாத […]
The post மீண்டும் அரசியல் களத்தில் சந்திரிக்கா – சஜித்திற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மீண்டும் அரசியல் களத்தில் சந்திரிக்கா – சஜித்திற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
